கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு
வேலை வழங்கும் முடிவை தவெக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், 41 பேர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடக்கும் நிலையில், இப்படியான
அறிவிப்புகள் வழக்கின் தன்மையை நீர்த்துப் போகச்செய்யும். எனவே பல முறைகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு
வேலை வழங்குவது குறித்து வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.