அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவு மறுபரிசீலனை: சிபிஎம் எச்சரிக்கை

7596பார்த்தது
தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க திமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்பட்டதாகவும், பின்புறவாசல் வழியாக இபிஎஸ் முதலமைச்சராக திட்டமிட்டதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இன்று (மே 20) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவை லாவகமாக காப்பாற்றவே சி.வி.சண்முகம் அணி தவெகவிற்கு ஆதரவு அளிக்கிறது. விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தங்களது அமைச்சரவை பங்கீட்டு பிரதிநிதித்துவம் குறித்து ஆலோசித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி