தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் விழுந்து விபத்து.. 22 பேர் பலி

8902பார்த்தது
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து உபோன் ராட்சதானி நோக்கி சென்ற பயணிகள் ரயில் மீது, கட்டுமான பணியில் இருந்த கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தீப்பற்றியதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.