சினிமாவில் களமிறங்கும் கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷி

0பார்த்தது
சினிமாவில் களமிறங்கும் கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷி
இளம் கிரிக்கெட் வீரரான சூர்யவன்ஷி விரைவில் சினிமாவில் அறிமுகமாகலாம் என்ற தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குநர் சேகர் கபூர், சூர்யவன்ஷியை திரைப்படத்தில் நடிக்க வைக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு சிறந்த ‘ஸ்கிரீன் பிரசன்ஸ்’ இருப்பதாகவும், திரையுலகில் ஜொலிக்கும் திறன் உள்ளதாகவும் சேகர் கபூர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் கிரிக்கெட்டில் கலக்கும் சூர்யவன்ஷி விரைவில் வெள்ளித்திரையிலும் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி