ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற கிரிக்கெட் வீரர்

9792பார்த்தது
ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற கிரிக்கெட் வீரர்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார். இதுவரை நியூசிலாந்து அணிக்காக விளையாடிவந்த அவர், அடுத்ததாக தனது அம்மாவின் சொந்த நாடான சமோவாவுக்காக விளையாட உள்ளார். இதற்காகவே தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்குபெற்றுள்ள சமோவா அணியிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி