குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு - காவல் ஆணையர் விளக்கம்

60பார்த்தது
குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு - காவல் ஆணையர் விளக்கம்
கோவை விமான நிலையம் அருகே நேற்று (நவ.03) கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குணா (எ) தவசி, சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் ஆகிய மூன்று பேர் போலீசாரால் துடியலூரில் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். கைது செய்ய முயன்றபோது அரிவாளால் தாக்கியதால் போலீசார் எதிர்வினையாக சுட்டனர். காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி