வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய குற்றவாளிகள் AI மூலம் சிக்கினர்

3726பார்த்தது
வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய குற்றவாளிகள் AI மூலம் சிக்கினர்
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய குற்றவாளிகளை, ஏஐ உதவியுடன் கண்டறிந்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவை இன்று (மார்ச் 18) தெரிவித்தார். அப்போது அவர், 'கேமராவில் பதிவான ஒரு நபரின் மிகச் சிறிய புகைப்படத்தைக் கொண்டும், அந்த நபர் வசித்து வந்த வீட்டைத் துல்லியமாக கண்டறிய உதவிய சில செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் பிடிக்க முடிந்து. உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் ரயில்களில் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.

தொடர்புடைய செய்தி