திமுகவுக்கு நெருக்கடி.. 5 தொகுதிகள் கேட்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

7பார்த்தது
திமுகவுக்கு நெருக்கடி.. 5 தொகுதிகள் கேட்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுகவினர் தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகின்றன. மேலும், அதிக தொகுதிகள் கேட்டு கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், 5 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் 16 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு கருணாநிதி வாய்ப்பு வழங்கியதை சுட்டிக்காட்டி, திமுகவிடம் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி