அல் நசார் அணியின் தோல்வி: ஏமாற்றத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ

32பார்த்தது
அல் நசார் அணியின் தோல்வி: ஏமாற்றத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
சவூதி அரேபியாவின் அல் நசார் கால்பந்து கிளப்பில் இணைந்த பிறகு, கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த அணிக்காக இன்னும் ஒரு முக்கிய கோப்பையை கூட வெல்லவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் 2 தொடரின் இறுதி போட்டியில், ஜப்பானின் கம்பா ஒசாகா அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அல் நசார் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அல் நசார் அணியில் இணைந்த பிறகு ரொனால்டோ எதிர்கொள்ளும் தொடர் ஏமாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த தோல்வியும் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி