விஜய் - திரிஷா குறித்த விமர்சனம்: நயினார் நாகேந்திரன் விளக்கம்

4554பார்த்தது
விஜய் - திரிஷா குறித்த விமர்சனம்: நயினார் நாகேந்திரன் விளக்கம்
எப்போதும் தனிப்பட்ட முறையில் யார் மனதும் புண்படும் வகையில் பேச மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். செய்தியாளர்களை இன்று (பிப்.16) சந்தித்து பேட்டியளித்த அவர், "நாகரீகமான அரசியலையே நான் விரும்புகிறேன். பெண்களை இழிவுபடுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது" என்று தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து தான் பேசிய சர்ச்சைகளுக்கு அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி