வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூல
ம் பயிர்கடன் வழங்கும் திட்ட
த்தை தருமபுரியில் முதல்வர்
மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.17) தொடங்கி வைத்தார். விவசாயிகள் இ
ணைய வழியில் விண்ணப்பித்த அன்றே அவர்களது வங்கி கணக்கில் பயிர்க்கடன் வழங்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகப
ட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் பெற முடியும். சென்னை, கிருஷ்ணகிரி, மற்றும் மது
ரை மாவட்டங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்
ட இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.