பயிர்க்கடன் தள்ளுபடி: தவெக அரசு விவசாயிகள் கோரிக்கை

9681பார்த்தது
பயிர்க்கடன் தள்ளுபடி: தவெக அரசு விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிப்பதாகவும், முற்றிலும் தள்ளுபடி செய்து, மறு உத்தரவு வழங்க வேண்டும் என்றும் சிபிஐ வலியுறுத்தியுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இது 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தவெக வழங்கிய வாக்குறுதிக்கு மாறானது என கூறியுள்ளது. அதே போல், பல்வேறு விவசாய சங்கங்களும் அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி