திருப்பதியில் பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

4820பார்த்தது
திருப்பதியில் பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் நிலையில், டோக்கன் இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணிநேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். நேற்று முன்தினம் (மே 23) மற்றும் நேற்று என 2 நாட்களில் தலா 97 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ள சூழலில், பக்தர்கள் தங்களின் ஆன்மிக யாத்திரையை முன்கூட்டியே திட்டமிட்டு, தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி