திருப்பரங்குன்றத்தில் கூட்ட நெரிசல்.. மயங்கிய பக்தர்கள்!

6092பார்த்தது
திருப்பரங்குன்றத்தில் கூட்ட நெரிசல்.. மயங்கிய பக்தர்கள்!
வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலால் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் முறையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை எனப் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மயங்கி விழுந்தவர்களைப் போலீசார் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி