கூட்டம் வரும்.. ஓட்டாக மாறாது! - சரத்குமார்

55பார்த்தது
கூட்டம் வரும்.. ஓட்டாக மாறாது! - சரத்குமார்
'என்னை பார்க்கவே அதிக கூட்டம் வரும்! ஓட்டாக மாறாது!' என்று நடிகரும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத்குமார், 'ஒரு நடிகராக நான் வரும்போதே என்னை பார்க்க பெருங்கூட்டம் வருகிறது. அப்படி என்றால் இதுவரை வெளியிலேயே வராத, மக்களை எப்போதுமே சந்திக்காத நடிகர் ஒருவர் தெருவில் வரும் போது கூட்டம் அதிகமாகதான் வரம். இது வாக்குகளாக மாற சாத்தியமில்லை' என்றார்.

தொடர்புடைய செய்தி