சென்னையில் காகங்கள் இறப்பு – பறவைக் காய்ச்சல் உறுதி

50பார்த்தது
சென்னையில் காகங்கள் இறப்பு – பறவைக் காய்ச்சல் உறுதி
சென்னை அடையாறு பகுதியில் செத்துக் கிடந்த காகங்களில் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இறந்த பறவைகளை கையால் தொட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த காகங்களை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க அல்லது எரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும், தொடர்ந்து கண்காணிப்பு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி