கச்சா எண்ணெய் விலை சரிவு

9091பார்த்தது
கச்சா எண்ணெய் விலை சரிவு
அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் தணிந்ததால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 5% குறைந்து, ஒரு பேரல் 97.70 டாலராக வர்த்தகமாவதைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகின்றன. எனினும், கச்சா எண்ணெய் சந்தை மீண்டும் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று உலகத் தலைவர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி