கச்சா எண்ணெய் விலை குறைந்தது.. மகிழ்ச்சி செய்தி

10பார்த்தது
கச்சா எண்ணெய் விலை குறைந்தது.. மகிழ்ச்சி செய்தி
அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சில மணி நேரங்களில் சரிந்துள்ளது. இன்று (ஏப்., 08) காலை 5.30 மணிக்கு இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 17 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாட்டின் கப்பல்களும் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரான் அறிவித்த நிலையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 95 டாலராக சரிந்துள்ளது.

தொடர்புடைய செய்தி