ஸ்லோ ஓவர் ரேட்டை பராமரித்ததால் CSK கேப்டனுக்கு அபராதம்

10614பார்த்தது
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக நேற்று (மே.21) சென்னை அணி மோதியது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்லோ ஓவர் ரேட்டை பராமரித்ததால், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது விதிமீறல் என்பதால், குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22-இன் கீழ் கெய்க்வாடுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி