சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் தல தோனிக்கு வீடியோ வெளியிட்ட CSK

20பார்த்தது
2026 ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16 நடைபெறவுள்ள நிலையில், அணிகள் இன்று (நவ.15) தக்கவைப்பு–விடுவிப்பு பட்டியலை வெளியிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனியை ரூ.4 கோடிக்கு தக்க வைத்துள்ளது. இதனால் தோனி 2026 ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளார். இதை கொண்டாட, ‘கூலி’ படத்தின் பாடலை பயன்படுத்தி, சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் ஒரு சிறப்பு வீடியோவை CSK வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி