SRH அணிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த CSK

227பார்த்தது
SRH அணிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த CSK
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த CSK அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ப்ரேவிஸ் 44 ரன்களும், கார்த்திக் சர்மா 32 ரன்களும் எடுத்தனர். SRH சார்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் SRH அணி 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.