ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் வீரர்கள் முறையே ருதுராஜ் (7), சாம்சன் (48), ஆயுஷ் மாத்ரே (38), ப்ரேவிஸ் (41) ரன்கள் எடுத்து அணியின் ஸ்கொரை கணிசமாக உயர்த்தினர். இந்நிலையில், 20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து அசதியுள்ளது. KKR அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.