ஐ.பி.எல் 2026 தொடரில் இன்று (மே.21) இரவு 7:30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 66-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது, டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய தயராகி வருகிறது. பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற CSKக்கு இன்று அபார வெற்றி தேவைப்படுகிறது.