CSK vs LSG: டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்

47பார்த்தது
CSK vs LSG: டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59வது போட்டியில் இன்று (மே.15) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. உத்தரப் பிரதேசத்தின் ஏகானா மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி நடக்கிறது. தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்தி