CSK பிளேயிங் 11-ல் இந்த மாற்றத்தை செய்தால் வெற்றி உறுதி

3274பார்த்தது
CSK பிளேயிங் 11-ல் இந்த மாற்றத்தை செய்தால் வெற்றி உறுதி
அகமதாபாத்தில் இன்று (மே 21) நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க போராடவுள்ளது. பவர்பிளேயில் அதிரடியாக ரன் குவிக்க சஞ்சு சாம்சன்-உர்வில் பட்டேல் ஜோடியை ஓப்பனர்களாக களமிறக்கி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை 3-வது இடத்திற்கு மாற்றுவது அவரது பேட்டிங் அழுத்தத்தை குறைக்கும் என கணிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி