CPI மாநில செயலாளர் வீரபாண்டியனை சந்தித்த CTR நிர்மல் குமார்

43பார்த்தது
CPI மாநில செயலாளர் வீரபாண்டியனை சந்தித்த CTR நிர்மல் குமார்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தவெகவின் முக்கிய நிர்வாகியான சி.டி.ஆர். நிர்மல் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநில செயலாளர் வீரபாண்டியனை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.