கடலூர் மாவட்டம் முழுவதும் 317. 7 மி. மீ மழை பதிவு

533பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் நேற்று (மே 19) பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இன்று (மே 20) காலை 8.30 மணி நிலவரப்படி, வானமாதேவி 44 மி.மீ, புவனகிரி 40 மி.மீ, சிதம்பரம் 37.2 மி.மீ, அண்ணாமலை நகர் 33 மி.மீ, பரங்கிப்பேட்டை 29.4 மி.மீ, பண்ருட்டி 24 மி.மீ, எஸ்ஆர்சி குடிதாங்கி 23 மி.மீ, குறிஞ்சிப்பாடி 22 மி.மீ, வடக்குத்து 21 மி.மீ, சேத்தியாத்தோப்பு 19.4 மி.மீ, கடலூர் 8.2 மி.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 317.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி