கடலூர் மேற்கு மாவட்டத்தில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
கடலூர் மேற்கு மாவட்டத்தில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசைக் கண்டித்து கடலூர் மேற்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி