அம்மன்குப்பம்: பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு

228பார்த்தது
அம்மன்குப்பம்: பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு
புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மன்குப்பத்தில் கிராமத்தில் பயணியர் நிழற்குடை ரூ. 5. 00 லட்சம் மதிப்பீட்டில் புவனகிரி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி