புவனகிரி: பாமக அவசர ஆலோசனை கூட்டம்

552பார்த்தது
புவனகிரி: பாமக அவசர ஆலோசனை கூட்டம்
புவனகிரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர் முன்னிலையில் கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி