புவனகிரி: அதிமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

1பார்த்தது
புவனகிரி: அதிமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் எம்எல்ஏ இந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதில் புவனகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி