புவனகிரி எம்எல்ஏ இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவிப்பு

4பார்த்தது
புவனகிரி எம்எல்ஏ இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவிப்பு
புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ, வரலாற்றில் முதல் முறையாக மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.