புவனகிரி: பள்ளி பள்ளிகளுக்கு பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்கல்

0பார்த்தது
புவனகிரி: பள்ளி பள்ளிகளுக்கு பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்கல்
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகநல்லூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிக்கு 30 ஸ்டீல் பெஞ்ச் மற்றும் டெஸ்க், மதுராந்தகநல்லூர் அரசு ஆதிதிராவிட நல துவக்கப் பள்ளிக்கு 20 ஸ்டீல் பெஞ்ச் மற்றும் டெஸ்க், T. நெடுஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 ஸ்டீல் பெஞ்ச் மற்றும் டெஸ்க் ஆகியவற்றை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ வழங்கினார். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி