சேத்தியாத்தோப்பு: சாலையில் விழுந்த புளிய மரம் அகற்றம்

56பார்த்தது
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல்நிலையம் கும்பகோணம் செல்லும் மெயின் ரோடு அள்ளூர் தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவில் அருகில் தேசிய நெடுஞ் சாலையின் குறுக்கே இரவு பெய்த மழையில் பெரிய புளியமரம் விழுந்தை உடனடியாக காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சௌந்தரராஜன் மற்றும் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், அள்ளூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் அனைவரும் ஜெசிபி இயந்திரம் வாகனத்தின் மூலமும் அறுவை மிஷின் மூலமாக அகற்றி போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
Job Suitcase

Jobs near you