கடலூர்: போக்குவரத்துக்கு இடையூறு - 2 பேர் கைது

1207பார்த்தது
கடலூர்: போக்குவரத்துக்கு இடையூறு - 2 பேர் கைது
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அருகே பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி தகராறில் ஈடுபட்ட செந்தமிழ்ச்செல்வன் (27) மற்றும் பிரகாஷ் (24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் கே. என். பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தொடர்புடைய செய்தி