கடலூர்: மஞ்சக்குப்பம் மைதானத்தில் விழிப்புணர்வு

2பார்த்தது
கடலூர்: மஞ்சக்குப்பம் மைதானத்தில் விழிப்புணர்வு
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கடலூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் அமர்நாத், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், மஞ்சை மைதானத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் வேன் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அனைத்து ஆவணங்களையும் முறையாக பராமரிக்கவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டுமே பாதுகாப்புடன் அழைத்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி