கடலூர்: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

269பார்த்தது
கடலூர்: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ் தலைமையில் இன்று 18.02.2026 அன்று கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் குறித்து காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண உத்தரவிட்டார். காவல் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி