தேவங்குடி: நாடக மேடை திறந்து வைத்த புவனகிரி எம்எல்ஏ

2பார்த்தது
தேவங்குடி: நாடக மேடை திறந்து வைத்த புவனகிரி எம்எல்ஏ
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், தேவங்குடி கிராமத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நாடக மேடை கட்டிடம் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி