தர்ம நல்லூர்: புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

1பார்த்தது
தர்ம நல்லூர்: புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் போலீசார் தர்ம நல்லூரில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. போலீசார் அங்கிருந்த 25 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக விமலாதேவி (வயது 28) என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி