கடலூர் மாவட்டத்தில் இன்று எவ்வளவு மில்லி மீட்டர் மழை பதிவு

1பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 16) காலை 8.30 மணி நிலவரப்படி, பரங்கிப்பேட்டை 25.1 மி.மீ., சிதம்பரம் 20.1 மி.மீ., லால்பேட்டை 5 மி.மீ., அண்ணாமலை நகர் 4 மி.மீ., கடலூர் ஆட்சியர் அலுவலகம் 3 மி.மீ., கடலூர் 2.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 64 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி