கார்கூடல், பெ. பொன்னேரி: துண்டு பிரசுரங்கள் வழங்கல்

2பார்த்தது
கார்கூடல், பெ. பொன்னேரி: துண்டு பிரசுரங்கள் வழங்கல்
புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன் எம்எல்ஏ, கம்மாபுரம் தெற்கு ஒன்றியம், பெ. பொன்னேரி, கார்கூடல் கிராமங்களில் பொதுமக்களிடம் 2026 தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி