குறிஞ்சிப்பாடி: திமுக அவசர ஆலோசனை கூட்டம்

1பார்த்தது
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக ஒன்றிய, வடலூர் நகர, குறிஞ்சிப்பாடி பேரூர், ஊராட்சி கிளை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் பூத் பொறுப்பாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வருகின்ற 2026 சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இது திமுகவின் தேர்தல் வியூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி