முட்டம்: ஊராட்சி அலுவலகம் திறப்பு

59பார்த்தது
முட்டம்: ஊராட்சி அலுவலகம் திறப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் முட்டம் ஊராட்சியில் ரூபாய் 42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட முட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி