ஒரத்தூர்: வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

475பார்த்தது
ஒரத்தூர்: வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
கடலூர் மாவட்டம் ஒரத்தூரில், லட்சுமணன் மனைவி சூர்யா (32) வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றபோது, மறுநாள் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு வெள்ளி விளக்கு, கரண்டி உள்ளிட்ட சுமார் 7500 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி