பரங்கிப்பேட்டை நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

3பார்த்தது
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி வார்டு எண் 18-ல் மழைக்கால பணிகளுக்காக பேரூராட்சி நிர்வாகம், மின்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மின் கம்பங்களுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கால்வாய் தூர்வாரும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.