கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் பரங்கிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து படியில் பயணம் செய்யக்கூடாது, அதனால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.