பரங்கிப்பேட்டை: வீடு சேதமடைந்த குடும்பத்திற்கு நிதிஉதவி

0பார்த்தது
பரங்கிப்பேட்டை: வீடு சேதமடைந்த குடும்பத்திற்கு நிதிஉதவி
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் கனமழை காரணமாக ராஜேந்திரன் சாந்தி என்பவர்களின் வீடு இடிந்து சேதமடைந்தது. இந்த தகவல் அறிந்த கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி