ஊ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

5பார்த்தது
ஊ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
ஊ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை, 26 ஆம் தேதி, பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனால், ஊ. மங்கலம், அம்பேத்கர் நகர், காட்டுக்கூனங்குறிச்சி, சமுட்டிகுப்பம், அம்மேரி, கங்கைகொண்டான், ஊத்தங்கால், பொன்னாலகரம், கொம்பாடிகுப்பம், ஊ. அகரம், இருப்புகுறிச்சி, அரசகுழி, ஊ. கொளப்பாக்கம், கோபாலபுரம், குமாரமங்கலம், சகாயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி