புதுச்சத்திரம்: மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழப்பு

3பார்த்தது
புதுச்சத்திரம்: மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழப்பு
கடலூர்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் டீ குடிக்க சாலையை கடக்க முயன்ற 70 வயது மூதாட்டி மீனாட்சி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி