கடலூரில் இன்று சதமடித்த வெயில்

0பார்த்தது
கடலூரில் இன்று சதமடித்த வெயில்
கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று (மே 26) கடலூரில் 100.94 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். நேற்று 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

தொடர்புடைய செய்தி